You signed in with another tab or window. Reload to refresh your session.You signed out in another tab or window. Reload to refresh your session.You switched accounts on another tab or window. Reload to refresh your session.Dismiss alert
பற்றவைப்பு; நுணுக்கங்களும் முறைகளும் Welding - கந்தசாமி,சு (2014) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
பொது இயந்திரவியல் தாள்-1 பொறியியல் வரைபடம் தொழிற்கல்வி - மேல்நிலை - முதலாம் ஆண்டு - தமிழ்நாடு அரசு (2010)
பொது இயந்திரவியல் தாள்-2 பணிமனை பொறியியல் தொழிற்கல்வி - மேல்நிலை முதலாம் ஆண்டு - தமிழ்நாடு அரசு (2010)
பொது இயந்திரவியல் தாள்-2 பணிமனைப் பொறியியல் - மேல்நிலை முதலாம் ஆண்டு - தமிழ்நாடு அரசு (2010)
இயந்திர பொறியியலும் வரைபடமும் (2010) - தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்
CNC Programming & Operations தமிழில் - FANUC Operating System - G. சங்கர், T. சதீஷ், R. பாலமுருகன் (2008) - Micro Publication, Trichy - பதிவிறக்கம் இணைப்பு இந்தக் காணொளியில்
ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - C. M. ஜாய் ஜார்ஜ் (2008) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - ISBN: 8123405529
செயலாக்க நிலையியக்கவியல் -அ. ஆறுமுகம் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-259-2
அடிப்படை இயந்திரவியல் - கே. ஆர். கோவிந்தன் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-248-5
அச்சில்: டீசல் எஞ்சினும் ரிப்பேரும் - பேராசிரியர் சோ. சீனிவாசன் (2003) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
மின்னியல் Electrical Engineering
மின்னியல் - மின் இயந்திரங்களும் சாதனங்களும் கருத்தியல் - I தொழிற்கல்வி மேல்நிலை - முதலாம் ஆண்டு / தமிழ்நாடு அரசு (2010) 621.38 KUM
கண்டுபிடித்தது எப்படி? : மின்னியல் துறை பிதாமகர்கள். பாகம்.2 / கொரட்டூர் கே. என். ஸ்ரீனிவாஸ் (2009) 609 SRI
நிலைமின்னியல் மற்றும் வெப்பமின்னியல் = Electrostatics & Thermo Electricity / சி. செந்தில்குமார் (2008) 537.65 SEN
வேதிமின்னியல், காந்தப்பண்புகள் மற்றும் மின்காந்தத் தூண்டல் = Electro chemistry, magnetic properties and electromagnetic induction / சி. செந்தில்குமார் (2008) 541.37 SEN
மோட்டார் ரீ வைண்டிங் : முதல்பாகம் / ஆசிரியர் மின்னணு (2008) 621.46 MIN
மின்னியல் : கருத்தியல்- I மேல்நிலை - முதலாம் ஆண்டு / தமிழ்நாடு அரசு (2010) 621.381 TAM
அபாயம் இல்லை, தொடு! - சுந்தரம், வி. (2007) - கிழக்கு பதிப்பகம், சென்னை - ISBN: 8183682774
மின்னியல் செய்முறை பயிற்சிகள் / ஆசிரியர் கே. குணசேகர் (2007) 621.3 GUN
அடிப்படை மின்னியல் - சொ. குமார் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN: 8170902606
மின்னணுவியல் Electronics
அடிப்படை மின்னணுவியல் (Basic Electronics) - எஸ். சுந்தர சீனிவாசன் (2012) - திருமகள் நிலையம், சென்னை
செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - டாக்டர் மெ.மெய்யப்பன் (2000) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
அச்சில்: இயந்திர மனிதனும் அதன் இயக்கவியலும் - எம். ஆர். சிதம்பரா ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஜீவா (1996) - நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி - ISBN: 8123719051
நுண்பொருள் தொழில்நுட்பம் Nano Technology
அச்சில்: நானோ டெக்னாலஜி - சுஜாதா (2007) - உயிர்மை பதிப்பகம், சென்னை
ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம் (பல்துறை கலைச்சொல் அகராதி) / தொகுப்பு: நவீன்குமார். (2014) - யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் ISBN: 9789383051403
அகராதியியல் கலைச்சொல்லகராதி - பெ. மாதையன் (2009) - பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை
எளிய படவிளக்க எந்திரப்பொறியியல் அகராதி - உருசிய மூலநூல் ஆசிரியர், வி.வி. ஷ்வார்த்ஸ்; தமிழாக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை (2008) - தென்னக ஆய்வு மையம், சென்னை
கலைச்சொல் பேரகராதி - கலைச்சொல்லாக்கக் குழு தமிழ்நாடு அரசு (2008) - தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னை
கலைச் சொல்லாக்கம் - டாக்டர் இராதா செல்லப்பன் (2006) - அறிவுப் பதிப்பகம், சென்னை
கலைச் சொல்லியல் - டாக்டர் இராதா செல்லப்பன் (2006) - தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை
இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள் - தொகுப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன் (2002) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-307-1
மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள் - பதிப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன் (2002) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-308-4
பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள் - முனைவர் இராம. சுந்தரம் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-251-7
மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி - முனைவர் இரா. சபேசன் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-262-2